சர்கார் பிரச்சனை நாட்டில் ரொம்ப முக்கியமா?

498

விஜய் படங்கள் என்றாலே ரிலீஸ் நேரத்தில் படு பிரச்சனையை சந்திக்கிறது. மெர்சல் படத்திற்கு அரசியல் வாதிகள் பிரச்சனை செய்தார்கள், இப்போது சர்கார் படத்திற்கு வருண் ராஜேந்திரன் என்பவர் பிரச்சனை செய்து வந்தார், இப்போது அது முடிந்துவிட்டது.

இந்த நிலையில் ராஜாவுக்கு ராஜா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட கரு. பழனியப்பன் சர்கார் பிரச்சனையை விடுங்க, அது நாட்டிற்கு மிகவும் முக்கியமா?. அது இரண்டு பணக்காரர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அதைவிட ராஜலட்சுமி விஷயத்தை பேச வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் ஆனால் கேட்க ஆள் இல்லை, அதைப்பற்றி தான் முக்கியமாக பேச வேண்டும் என்று பேசியுள்ளார்.

SHARE