மங்காத்தா 2 எப்போது என கேட்ட பிரபலம்- வெங்கட் பிரபு பதிலால் ரசிகர்கள் வருத்தம்

186

நவம்பர் 7 நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் சமூக சேவைகளோடு நடந்து முடிந்தது. அவரை தாண்டி நேற்று அனுஷ்னா ஷெட்டி, வெங்கட் பிரபு ஆகியோருக்கும் பிறந்தநாள்.

வழக்கம் போல் வெங்கட் பிரபுவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். அப்போது எடிட்டர் பிரவீன் KL வெங்கட் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு மங்காத்தா 2 எப்போது என்று கேட்டுள்ளார்.

அதற்கு வெங்கட் பிரபு மாஸ் தகவல் கூறுவார் என்று பார்த்தால் பிறந்தநாள் வாழ்த்துக்கு மட்டும் நன்றி கூறி முடித்துவிட்டார்.

SHARE