ரூ 200 கோடி பொய்யா? இத்தனை கோடி சர்கார் நஷ்டமா, அதிர்ச்சி தகவல்கள்

162

சர்கார் இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய படம். ஆனால், நேற்று வந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இப்படம் ரூ 200 கோடி வசூல் சாதனை செய்ததாக கூறப்பட்டது, இதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர்.

ஆனால், தயாரிப்பாளர் ஒருவரால் நடத்தப்படும் பிரபல யு-டியுப் சேனல் ஒன்று இப்படம் ரூ 200 கோடி வசூல் என்பது பொய்.

இப்படத்தின் உண்மையான வசூல் ரூ 150 கோடி இருக்கும், சுமார் ரூ 28 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

SHARE