மாரி 2 ரிலிஸால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்

151

மாரி விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும், வசூலில் நன்றாக தான் இருந்தது. அதன் காரணமாகவே தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடியாகியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் படம் கிறிஸ்துமஸ் ரிலிஸ் என்று அறிவித்துவிட்டார்கள்.

அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதாகாதி, ஜி.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்று ரிலிஸாக அந்த படங்களுக்கு மாரி2-வால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SHARE