இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேசம் தண்டனை கொடுத்திருந்தால்கூட இப்படியொரு அவமானத்தை சிங்கள இனத்தால் மகிந்த பெற்றிருக்கமாட்டார்.
மகிந்தவின் சிந்தனைகள் அனைத்தையும் இன்று அவரது சொந்த சிங்கள இனமே கிழித்தெறிந்து அவரது உருவப்பொம்மையையும் பாடைகட்டி எரிக்கும் மிக மோசமான அவமதிப்பை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு மகிந்தவுக்கான தீர்ப்பை சரிவரவே எழுதியுள்ளது.ஆனாலும் தமிழினம் இவையெதனையும் எண்ணி திருப்திப்படப்போவதில்லை.
எம்மினத்தின் வலிகளுக்கும் வேதனைகளுக்கும்
ஒட்டுமொத்த சிங்கள இனமும் பதில் சொல்லும் காலத்தையே தமிழினம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.
https://www.facebook.com/antany.anbu/videos/2026894767367594/