ஐ.தே.கவின் தலைவராக தமிழர்? புதிய சர்ச்சையை கிளப்பும் விமல்!

133

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சுமந்திரன் செயற்படுகின்றார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மாலை ஜனாபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனே ஐக்கிய தேசிய கட்சிக்காக முன்னிலையானார், அவரே தற்போது கட்சியின் தலைவர் என்றும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

SHARE