குப்பைமேட்டில் மீட்கப்பட்ட ஆறு மாதக் குழந்தையின் சடலம்

129

பியகம – மல்வானை பிரதேசத்தில் வீதியோரக் குப்பை மேடொன்றில் இருந்து ஆறு மாதங்கள் மதிக்கத்தக்கதான குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பொலிஸாருக்குக்  கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.

SHARE