பஞ்சாபி பெண்ணாக நடிக்கும் அமலா பால்

150

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் அண்மையில் ராட்சஸன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அவர் ஆடை என்னும் படம் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தது.

இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகப்போகிறாராம். இதில் அவர் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறாராம். இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE