நடிகர் கரண் தமிழ் சினிமாவில் 90 களில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். சில படங்களில் வில்லனாகவும், நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவரை திரையில் அவ்வளவாக காண முடியவில்லை. ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளத்தில் திடீரென் ட்ரெண்ட் ஆனார்.
நமது தளத்திலும் அவர் நேர்காணல் செய்திருந்தோம். விரைவில் நல்ல கதையுடன் சினிமாவில் வருவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் மாஸ் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனால் கரணின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.