கேரளாவில் விஜய்-அஜித் மாஸ்

121

தமிழ்நாட்டை தாண்டி விஜய்-அஜித்திற்கு எல்லா இடங்களிலும் ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. அதிலும் கேரளாவில் இருவருக்குமே மாஸ் வட்டாரம் உள்ளது. அப்படி சர்கார் படத்திற்காக அங்கு எப்படியெல்லாம் ரசிகர்கள் மாஸ் செய்தார்கள் என்பதை பார்த்திருப்போம்.

விஸ்வாசம் படத்தில் நடித்திருக்கும் அனிகா படம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் பேசும்போது, கேரளாவில் விஜய்யை விட அஜித் அவர்களுக்கு பெரிய வரவேற்பு என்று சொல்ல மாட்டேன், ஆனால் அவருக்கும் நல்ல ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

ஆனால் விஜய் மற்றும் சூர்யாவிற்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் வட்டாரம் என்று கூறியுள்ளார்.

SHARE