அடுத்த பாராளுமன்ற அமர்வை அறிவித்தார் சபாநாயகர்

145

பாராளுமன்றம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அல்லது 29 ஆம் திகதி கூடுமென சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கூடியது.

SHARE