எடையை குறைத்த நடிகை மஞ்சிமா மோகன்

206

நடிகை மஞ்சிமா மோகன் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழில்அறிமுகமானவர்.

அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தேவராட்டம் என்ற படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக அவர் நடித்து முடித்துள்ளார்.

அவர் உடல் எடை அதிகரித்துவிட்டதாக சமீபகாலமாக ஒரு விமர்சனம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மஞ்சிமா அவரின் எடையை அப்படியே குறைத்துள்ளார்.

மஞ்சிமா சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.

SHARE