சர்கார் வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கிய படம்.

158

சர்கார் தமிழ் சினிமாவில் பல வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கிய படம். ஆனால், இப்படம் தற்போது வரை வெற்றியா, தோல்வியா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில் படத்தை உலகம் முழுவதும் பல இடங்களில் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளனர், இந்நிலையில் படம் வெளிவந்த 16 நாட்களில் எந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் சர்கார் என்பதை முழுமையாக இதில் பார்ப்போம். இதோ…

TamilNadu

  • Chennai City ரூ 13.75Cr
  • Chengalpat ரூ 25.60Cr
  • Coimbatore ரூ 19Cr
  • Madurai ரூ 13.40Cr
  • Salem ரூ 12Cr
  • Trichy ரூ 10.75Cr
  • North & south Arcot ரூ 13.30Cr
  • Tirunelveli ரூ 6.9Cr
  • Total Gross : ரூ 114.70Crs
  • Total Share : ரூ 68.82Crs
  • Kerala
  • Total Gross : ரூ 14Crs
  • Total Share : ரூ 6Crs
  • AP/TS
  • Total Gross : ரூ 18Crs
  • Total Share : ரூ 8.30Crs

Karnataka

  • Total Gross : ரூ 18.45Crs
  • Total Share : ரூ 8.03Crs

ROI(வட இந்தியா)

Total Gross : ரூ 3.85Crs

Total Share : ரூ 1.50Crs

Overseas(வெளிநாடுகள்)

  • Total Gross : ரூ 74Crs
  • Total Share : ரூ 33.50Crs
  • Total 16 days Worldwide gross : ரூ 243Crs
  • Total 16 days Worldwide share : ரூ 126.15Cr
SHARE