சிவகார்திகேயனோடு மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா

141

தற்போது சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படம் சிவகார்திகேயனோடு நயன்தாரா மீண்டும் ஜோடி சேரும் ராஜேஷ் படம் தான்.

ராஜேஷ் எப்போதும் காமெடியாக படம் எடுப்பவர் என்பதால் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் தெரிய ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன மன்னன் படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது அதிகாரபூர்வ ரீமேக்கா இல்லை கரு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை படக்குழு தான் அறிவிக்கவேண்டும்.

SHARE