உலக அழகியாக தேர்வாகி பின்னர் சினிமாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
அவர் பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு வீட்டில் ஒரு பட்டப்பெயர் இருந்தாம். ஐஸ்வர்யாவை சுருக்கி ‘ஐஸ்’ என நீங்கள் நினைத்தால்.. அதுதான் இல்லை.
அவரை வீட்டில் “Gulu மாமி” என்று தான் அழைப்பார்களாம். இதை ஐஸ்வர்யா ராயின் சகோதரரின் மனைவி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.