இப்படியும் சாபம் பலிக்குமா?

148

ஜப்பானில் உள்ள கோவில் ஒன்றில் பெண்களின் உள்ளாடைகளில் பெயர்களை எழுதி புகைப்படத்தை ஒட்டினால் சாபம் பலிக்கும் என மக்களால் நம்பப்படுகிறது வினோதமாக உள்ளது.

ஜப்பானிலுள்ள டோக்யோ நகரில் அமைந்துள்ள இந்த கோவிலுக்குள் சென்றால் ஒரே பெண்களின் உள்ளாடைகள் தான் இருக்கின்றன.

மற்றொருவருக்கு சாபம் விடுவதற்கு, அந்த கோவிலில் சென்று , குறித்த நபரின் புகைப்படத்தை அந்த உள்ளாடையில் ஒட்டி, மேலும் என்ன சாபம் என்பதை பார்ச்மென்ட் காகிதத்தில் எழுதி அந்த கோவிலில் கட்டினால் அது கண்டிப்பாக நடந்துவிடும்,

ஒரு காலத்தில் யோகா ஆசிரியரை கண்டித்து அவரின் மாணவர்களால் இக்கோவிலில் உள்ளாடை கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த கோயிலில் இப்படி ஒரு வினோத காணிக்கை செலுத்துவது தொடர்பாக எவ்வித வரலாற்று ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவில் உள்ளாடை கோவில் என்றே பலரால் அறியப்படுகிறது.

SHARE