முதல் இடத்தை பிடித்த 2.0

125

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வெளியான 2.0 படம் உலகம் முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

அமெரிக்காவில் முதல் நாளிலேயே 1 மில்லியன் டாலர் என்கிற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவில் பல ஹாலிவுட் படங்கள் உட்பட மற்ற படங்கள் அனைத்தையும் தோற்கடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது 2.0.

  • முதல் நாள் வசூல்: A$197,329
  • இரண்டாம் நாள் வசூல்: A$230,430
  • மொத்தம்: A$427,759 [ 2.18 கோடி ரூபாய்]

SHARE