அஜித்தின் 60வது அறம் படத்தின் செய்திகள்

237

அஜித்தின் விஸ்வாசம் இந்த பொங்கலுக்கு வருகிறது. கிராமத்து கதையில் அஜித் நடிக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு ஸ்பெஷல்.

முறுக்கு மீசையில் வெள்ளை வேஷ்டி-சட்டையில் அஜித் இருக்கும் லுக் எல்லாமே வைரல். பட போஸ்டரோ, மோஷன் போஸ்டரோ இதில் இரண்டிலுமே மிகவும் கலர் புல்லாக இருக்கிறது.

படமும் திருவிழா கொண்டாட்டமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தே படத்தை எடுத்ததாக சிவா கூட ஒரு பேட்டியில் கூறினார்.

இப்படம் ரிலீஸுக்கு தயார், அஜித் அடுத்த படம் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இருப்பதாக தகவல் தான். இந்த நேரத்தில் அஜித்தின் 60வது படத்தை அறம் படத்தை தயாரிக்க KJR ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

SHARE