சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

201

ரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதால் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவர் அமர்ந்த சீட்டுடன் போட்டோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE