சினிமாவில் அவ்வப்போது புது டிரண்ட் உருவாகிறது. அப்படி ரசிகர்களிடம் இப்போது வைரலானது எதுவென்றால் யூடியூப் சாதனைகள் தான்.
பிரபல நடிகர்களின் பாடலோ, டீஸரோ ஏதாவது வந்தால் வீடியோ குறித்து விமர்சனம், பேச்சு இருப்பதை விட லைக்ஸ், பார்வையாளர்கள் எவ்வளவு என்ற டாக் தான் அதிகம்.
அப்படி நேற்று வெளியான விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் வீடியோ விவரங்கள் வைரலாகி வருகிறது.
சரி இன்று சென்னையில் எடுத்துக் கொண்டால் யூடியூபில் முதல் 5 டிரண்டிங்கில் இப்போது வரை இருக்கும் வீடியோ விவரத்தை பார்ப்போம்.
- அடிச்சுதூக்கு பாடல்
- பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது
- AvengersEndGame டிரைலர்
- மாரி 2 படத்தின் ஆனந்தி பாடல்
- AntarikshamTrailer
இவைகள் தான் யூடியூபில் அதிகம் டிரண்டில் இருப்பவை