உள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன்

220

நடிகை எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண் ரோபோவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் தற்போது இன்ஸ்டாகிராமில் மிக மோசமான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை கூட இல்லாமல் போஸ் கொடுத்து “..his monday morning attire” என அவரின் பாய் பிரெண்ட் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் 2 மணி நேரத்தில் 2.25 லட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்துள்ளது.

 

SHARE