தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் மெகா ஹிட் அடித்த படம். அப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் இப்பாடலில் லிரிக்ஸ் வீடியோ 454K லைக்ஸுகளை பெற்றுள்ளது, இதை வெறும் 14 மணி நேரத்தில் விஸ்வாசம் அடிச்சு தூக்கு பாடல் 470K லைக்ஸுகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், 14 மணி நெரத்திலேயே 4 மில்லியன் பேர் இந்த பாடலை கேட்டுள்ளனர், இதுவும் தமிழ் சினிமாவிற்கு ஒரு சாதனையாம்.
தற்போது எல்லோரின் எதிர்ப்பார்ப்பு சிம்டாங்காரன் 7 லட்சம் லைக்ஸை அடிச்சு தூக்கு முறியடிக்குமா? என்பது தான்.
4 Million+ Real Time Views in less than 15 Hours ??#Viswasam #AdchiThooku #ViswasamFirstSingle
➡️https://t.co/aJxkUFeHoe #ThalaAjith @directorsiva @SathyaJyothi_ @SureshChandraa @immancomposer @kjr_studios @AandPgroups @LahariMusic pic.twitter.com/kc2HGnnMuY
— Lahari Music (@LahariMusic) December 11, 2018