பிரபல சிங்கள பாடகரின் உயிர் இவ் உலகை விட்டு பிரிந்து சென்றது

193

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர்  உபாலி கன்னங்கர காலமானார். இவர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது 67 வயதிலேயே காலமாகியுள்ளார். மேலும் இவரது இழப்பு சிங்கள சினிமா துறையையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இறுதி அஞ்சலி குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இவ் உலகை விட்டு பிரிந்து சென்றது

SHARE