விஸ்வாசம் படத்தின் அடிச்சுதூக்கு பாடல் செய்த புதிய சாதனை- வழக்கம் போல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

169

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பேட்ட படத்தின் ஒரு டீஸர் வெளியாகி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் ரசிகர்களால் யூடியூபில் டிரண்டான வீடியோ அஜித்தின் விஸ்வாசம் பட அடிச்சுதூக்கு பட பாடல் தான்.

பாடல் வெளியானதில் இருந்து யூடியூபில் நம்பர் 1 இடத்தில் உள்ளது, இது ரசிகர்களுக்கு குஷியான விஷயம் தான்.

பாடல் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை செய்துள்ளது. வழக்கம் போலவே ரசிகர்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக #6MViewsForAdchiThooku என்ற டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.

SHARE