நானாட்டானில் இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.

200
மன்னார் மாவட்டத்தில் மிகப்பழையதும்  இரண்டாவது பெரிய கோயிலாக உள்ள நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் இன்று (12) காலை 10.30 மணியளவில் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகானசபையின் முன்னால் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் உபதவிசாளர் உறுப்பினர்கள் நானாட்டான் பிரதேசம் முசலி பிரதேச கடற்படை அதிகாரிகள் மருங்கன் பொலிஸ்நிலைய பொருப்பதிகாரி கிராம சேவையாளர்கள் மற்றும் சமயப் பெரியவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலயத்தின் இராஜகோபுரமானது சுமார்  இரண்டுகோடி என்பது இலட்சம் ருபா செலவில்  அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE