A7 இன் விலை ரூபா. 45,990 ஆக காணப்படுவதுடன், புதிய OPPO A7 நடுத்தர அம்சங்களை கொண்ட தொலைபேசியாக அமைந்திருக்கும். 16 Mega-Pixel முன்புற கமராவை கொண்டுள்ளதுடன், AI 2.0 ஐயும் அடங்கியுள்ளது. 13MP+2MP இரட்டை பின்புற கமராவைக் கொண்டுள்ளதுடன், 4230mAh பாரிய பற்றரியையும் கொண்டுள்ளது.
இலங்கையின் பெருமளவான வாடிக்கையாளர்களை OPPO A7 சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். அங்கிகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து தமது தொலைபேசிகளை முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு விசேட அன்பளிப்பு திட்டமொன்றையும் முன்னெடுக்க OPPO முன்வந்துள்ளது.