சமூகவலைதளத்தில் விமர்சனத்திற்குள்ளாகிய நடிகை ஸ்ரீதேவியின் மகளின் கவர்ச்சி உடை

202

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் காலமானார்.

அவருக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹிந்தியின் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா – தொழிலதிபர் அஜய் பிரமாலின் திருமணம் நடைபெற்றது. இதில் சினிமாபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் போனி கபூர், ஜான்வி, குஷி ஆகியோர் கலந்துகொண்டர். இதில் குஷியின் கவர்ச்சி உடை புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

SHARE