மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

197

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பினை மஹிந்த அமரவீர  சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE