நேற்று ரிலீஸ் ஆன தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் விவரம்

174

தமிழ் சினிமாவில் இவ்வருடம் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. அதிலும் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது.

நேற்று (டிசம்பர் 21) தமிழில் மட்டும் மாரி2, அடங்கமறு, சீதக்காதி, கனா, சிலுக்குவார்பட்டி என பல படங்கள் ரிலீஸ் ஆனது.

எல்லா படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் வந்தது என்பது தான் உண்மை.

சரி இந்த படங்கள் முதல் நாள் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

  • மாரி 2- ரூ. 41 லட்சம்
  • அடங்கமறு- ரூ. 31 லட்சம்
  • சீதக்காதி- ரூ. 13 லட்சம் (இரண்டு நாள் முடிவில் ரூ. 47 லட்சம்)
  • கனா- ரூ. 11 லட்சம்
  • சிலுக்குவார்பட்டி சிங்கம்- ரூ. 10 லட்சம்
  • Zero- ரூ. 9 லட்சம்
SHARE