ஸ்ரீ தர்ம சாஸ்தா பீடம் கணேசபுரம், வவுனியா மகரஜோதி மண்டல பெருவிழா எதிர்வரும் 28.12.2018 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.00 மணியளவில் கணேசபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து 18 வகையான மலர்கள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ஹரிஹர சுதனுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு அனைத்து ஐயப்ப சுவாமிமார்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீ தர்ம சாஸ்தா பீடம்,
கணேசபுரம், வவுனியா.