டாட்டூ குத்திக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட – பிரியா வாரியர்

220

ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்திருந்த ஒரு அடர் லவ் படத்தின் டீஸர் அவரை அதிக வைரலாக்கியது. அதன்பின் இன்ஸ்டாகிராமில் அதிகம் பேர் அவரை பின்பற்ற துவங்கியதால் புதிய சாதனை படைத்தார்.

இப்போதும் பிரியா வாரியர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் டாட்டு குத்திக்கொண்ட புகைப்படங்களைவெளியிட்டுள்ளார். அவர் காலில் “infinity” என்கிற வார்த்தையுடன் ரோஸ் டாட்டு போட்டுள்ளார். மேலும் இடதுகை மோதிர விரலில் ஒரு ரோஜாபூ டாடூ போட்டுள்ளார்.

 

SHARE