பொலிஸார் வீட்டில் நுழைந்து தாக்குதல்!

151

பொலிஸார் உத்தியோகத்திரின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடபெற்றுள்ளது.

ஜா- எல தெற்கு நிவந்தம பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையினால் சந்தேக நபர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கியமையாலேயே குறித்த உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

SHARE