சர்ச்சைக்குள்ளான பாரீஸ் பாரீஸ் பட காஜலின் ஒரு காட்சி

135

பாரீஸ் பாரீஸ் இப்பட டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. படு வைரலாகவும் வீடியோ இருந்தது, ஒரு காரணம் டீஸரில் இருந்த ஒரு காட்சி.

இப்படி ஒரு காட்சியில் காஜல் அகர்வால் எப்படி நடித்தார் என்று எல்லாம் பலர் புலம்பினர், இந்த டீஸருக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதுகுறித்து இப்பட இயக்குனர் ராரமேஷ் அரவிந்த் கூறும்போது, டீஸரை தனியாக பார்க்கும் போது தான் அப்படித் தெரியும். அந்த காட்சியின் முன், பின் காட்சிகளை சேர்த்து பார்க்கும் போது அதற்கான காரணம் புரியும் என கூறியுள்ளார்.

SHARE