நான் திருமணம் செய்யவில்லை, சினிமாவில் தான் இருப்பேன் – வரலக்ஷ்மி

123

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து வருகிறார். சண்டக்கோழி 2, சர்கார், வடசென்னை என அவர் படங்கள் அனைத்தும் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என கோபமாக வரு ட்விட்டரில் பேசியுள்ளார்.

“செய்தி உருவாக்கவேண்டும் என்பதற்காக வருட கடைசியில் இப்படி வதந்தி பரப்புகிறார்கள். நான் திருமணம் செய்யவில்லை. சினிமாவில் தான் இருப்பேன். உங்களை எட்டி உதைப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE