சந்தேக நபருக்கு விளக்கமறியல்

162

கதிர்காம ஆலயத்தில் வைத்து திருட்டுப்போன பெண் ஒருவரின் தாலிக்கொடி, கையடக்க தொலைபேசி சம்பவம் தொடர்பா கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கதிர்காமத்தில் ஆலைய தரிசனத்தின் போது அவரது தாலிக் கொடி மற்றும் கையடக்க தொலைபேசி என்பன திருட்டுப்போன சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று  ஞாயிற்றுக்கிழமை  உத்தரவிட்டார்.

SHARE