ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

194

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்டான அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE