தமிழ்ஈழவிடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகி என்றும் நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகின்ற கருத்து உண்மைதானா?

310

 

தமிழ்ஈழவிடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த துரோகி என்றும் நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்றும் கூறப்படுகின்ற கருத்து உண்மைதானா?இல்லை இது தவறான கருத்து நான் துரோகி இல்லை விடுதலைப்புலிகளின் முன்னால் இராணுவக்கட்டளைத் தளபதி கருணா அம்மான் தினப்புயல் களம் நேர்காணலின் போது ;;;;;;;;;;;



முஸ்லீம் அரசியல் தலமைகளும் தமிழ் இனப்படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் -விடுதலைப்புலிகளின் முன்னால் இராணுவக்கட்டளைத் தளபதி கருணா அம்மான் தினப்புயல் களம் நேர்காணலின் போது ;;;;;;;;;;;

தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் முன்னால் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டளைத்தளபதி கருணாஅம்மான் இதனை இவ்வாறு தெரிவிக்கிறார் புலம்பெயர்ந்து இருப்பவர்கள் இந்தியாவின் தமிழ் அரசியல் தலமைகள் தமது அரசியல் பிழைப்புக்காக அவர் உயிருடன் இருக்கிறார் தப்பி சென்றுவிட்டார் என்று கூறுகின்றனர் தலைவர் பிரபாகரன் ஒரு தியாகி அவர் ஒரு மாவீரன் இறந்துவிட்டார்

SHARE