கடமைகளை பொறுப்பேற்றார் வட மாகாண ஆளுநர்- சுரேன் ராகவன்

201

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆசீர்வாதத்துடன் கடமைகளை பெறுப்பேற்றார்.

SHARE