எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை- சஜித் பிரேமதாஸ

257

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

SHARE