இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார். 

656

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார்

54 வயதான இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

அமெரிக்கா – கலிபோர்னியாவை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 4 ஆவது பெண் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE