ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்

651

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக நுழைந்துவிட்டார்கள்.

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் ஏதோ பிரச்சனையால் இருவருக்கும் விவாகரத்து ஆனது, அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

பின் அஸ்வின் சில வருடங்களுக்கு முன்பே இரண்டாவது திருமணம் செய்ய இப்போது சௌந்தர்யாவும் அடுத்த திருமணம் செய்ய இருக்கிறார்.

அடுத்த மாதம் 10ம் திகதி சென்னையில் உள்ள பெரிய மண்டபத்தில் சௌந்தர்யா, விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்கிறார். விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ஆவார்.

SHARE