பாராளுமன்ற அமர்வுகள் பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

284

அரச கணக்கு அலுவத்திற்கு புதிய தலைவர் இன்று பாராளுமன்றத்தில் நியமிக்கபடவுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள்  இன்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது பொது கணக்குக் குழுவின் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட ஒப்புதலுக்கான வரைவு சட்டமூலம் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE