கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளது

655

இலங்கையின் 71 ஆவது சுதந்திரன தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஒத்திகைகளுக்காக பயிற்சிகளை மேற்கொள்ளுவதற்கு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து காலி வீதியின் லோட்டஸ் சுற்றுவட்டாம் வரையான வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 26,27,31 மற்றும் பெப்ரவரி மாதம் 1,2,3 ஆம் திகதிகளில் காலை 6.30 முதல் பிற்பகல் ஒரு மணிவரை வீதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE