புதிய படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் விஷ்ணுவுக்கு விபத்து

156

2018ம் ஆண்டு ராட்சசன் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் விஷ்ணு. அப்பட பிரம்மாண்ட வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

காடன், ஜனஜால கில்லாடி போன்ற படங்கள் எல்லாம் விஷ்ணு நடிப்பில் வெளியாக இருக்கிறது. இதற்கு நடுவில் புதிய படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக அவருக்கு அடி பட்டிருக்கிறது, அதில் கழுத்து, முதுகெலும்பு, தோல்பட்டை என பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை அவரே புகைப்படம் போட்டு பதிவு செய்துள்ளார்.

SHARE