விஜய்யின் மகனை வைத்து படம் இயக்கும் ஷங்கர்

124

நடிகர் விக்ரமின் மகன் சமீபத்தில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடித்துள்ள முதல் படம் வர்மா அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் மகன் மற்றும் விக்ரமின் மகன் இருவரையும் இணைத்து இயக்குனர் ஷங்கர் படம் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு இந்த படம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

SHARE