சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆகிவிட்டார். இவர் படங்கள் என்றாலே குடும்ப ரசிகர்கள் நம்பி திரையரங்கு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஸ் இயக்கத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இன்னும் சில தினங்களில் டீசர், பாடல்கள் வர, இன்று மாலை இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது.
நமக்கு கிடைத்த தகவல்படி இப்படத்தின் டைட்டில் மிஸ்டர் லோக்கல் என்று வைத்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது