சமந்தாவின் கவர்ச்சி லுக்

106

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடிகையால் படங்களில் நடிக்க முடியும் என சாதித்து வருகிறது. அவரின் திருமணத்திற்கு பிறகு வந்த யூ டர்ன் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது.

அடுத்ததாக தமிழில் வெளியாகி ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரிமேக்கில் ஷர்வானந்துடன் நடிக்கவுள்ளார். பிரேம் குமார் இயக்கும் இப்படத்தின் மீது தெலுங்கு வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதே வேளையில் அவர் சமூகவலைதளத்தில் லைம் லைட்டில் வைத்துக்கொள்கிறேன். தற்போது கவர்ச்சி ஆங்கிள் லுக்கில் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

SHARE