எல்லை மீறிய கவர்ச்சி இருட்டு அறையில் முரட்டு குத்து தெலுங்கு டிரைலர்

144

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வந்து இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இதில் கௌதம் கார்த்திக், யாஷிகா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்திருந்தனர்.

முழுக்க முழுக்கு அடல்ட் காமெடிகளும், வசனங்களும் கொண்ட இப்படம் சில சர்சைகளை சந்தித்தாலும் நல்ல வசூல் செய்தது. இது போல கதையம்சம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வந்தன.

இந்நிலையில் இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் கடி கடிலோ சித்தா கொட்டுடு என பெயரிட்டுள்ள இப்படத்தை சந்தோஷ் இயக்கியுள்ளார்.

இதில் நிக்கி தம்போலி, பொசானி முரளி கிருஷ்ணா, ரகுபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் எல்லை மீறிய கவர்ச்சி, இரட்டை அர்த்தங்கள், காட்சிகள் என தமிழ் வெர்சனை முந்தியுள்ளது.

5 மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்குகளை அள்ளிய இந்த டிரைலர் தற்போது 2.8 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

SHARE