பேட்டி அளித்த பிரியா வாரியர்

91

ஒரே நாளில் இந்திய அளவில் பிரபலம் ஆனவர் நடிகை பிரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடார் லவ் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிரியா வாரியர் தனக்கு எப்படி ஒரு காதலர் வேண்டும் என கூறியுள்ளார்.

துல்கர் சல்மான் (மம்முட்டி மகன்) போன்ற உடல், பகத் பாசில் (நஸ்ரியா கணவர்) போன்ற சிரிப்பு, டோவினோ தாமஸ் (மாரி 2 வில்லன்) போன்ற முடி இருக்கவேண்டும் என ப்ரியா வாரியர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE