அட்லீ மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி

120

அட்லீ படங்கள் எப்போதுமே ஒரு கிளாஸாக இருக்கும். அதற்கு உதாரணம் ராஜா ராணி, தெறி, மெர்சல் போன்ற படங்கள் தான்.

இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார், அப்படம் விளையாட்டை மையப்படுத்தியது என்பது தெரிந்த விஷயம். இதில் தளபதி முதன்முறையாக பயிற்சியாளராக நடிக்கிறார், அதுவே ஒரு ஸ்பெஷலான விஷயம்.

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடந்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நயன்தாரா மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து இப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

SHARE